வெம்புவி


வட்டப்புவியின் 
நெற்றியில் பொறி

உருகும் ஆர்க்டிக் 
நகரும் பிளேட்லெட் 


கதிர்புகா கருவனம்
நெடிய கரும்பலகையாய்


கரப்பானை ஒத்த 
கவர்ச்சி பாலிதீன் 


சதாபிஷேக மரங்கள் 
நிதம் விறகுக்கு 


குளிர்சாதன ப்ளுரோ
புவிவதனம் எரிக்கும் 


இயற்கை சிதையால் 
செயற்கை சுவாசம் 
வருமிருண்ட காலத்தில் …………..




Advertisements
Published in: on November 12, 2009 at 10:25 am  Comments (31)  

The URI to TrackBack this entry is: https://vijaykavithaigal.wordpress.com/2009/11/12/%e0%ae%b5%e0%af%86%e0%ae%ae%e0%af%8d%e0%ae%aa%e0%af%81%e0%ae%b5%e0%ae%bf/trackback/

RSS feed for comments on this post.

31 CommentsLeave a comment

  1. naan neenga koduththa azhaippukku pathil pottu vitten….thaamathamaakavum paathiyaagavum…manniyungal……!

  2. appuram inthak kavithai purinthathu…nallaayirukku!

  3. நல்ல கவிதை…..வாழ்த்துக்கள்….

  4. good one..!

  5. நல்ல கவிதை விஜய்..ரசித்தேன்..

  6. India is in dire need of good young leaders!!!but der's no effective leader!!!So,YOUTHS lets unite n start some small activities like keeping our India clean etc….Its a simple idea lets do this by making effective usage of the dustbins,public toilets,planting small trees near by our houses..,..many to list outlastly……PLZ///LETS MAKE INDIA A CLEAN N GREEN PLACE,LETS MAKE INDIA LITTER FREE!!!///

  7. 🙂 voted

  8. @ ரசிகை நன்றி ரசிகை. நட்புக்குள் மன்னிப்பெதுக்கு.வாழ்த்துக்கள் @ க.பாலாசி மிக்க நன்றி நண்பரே @ ஜீவன் நன்றி நண்பா குழந்தைகள் நலமா?@ புலவன் புலிகேசி நன்றி எனது அன்பு தம்பி @ சிவாஜி சங்கர் தங்கள் வருகைக்கும் வோட்டுக்கும் நன்றி சங்கர்

  9. விஞ்ஞான முன்னேற்றத்துக்கு நாம் கொடுக்கும் விலை. மரம் நடக் கூட வேண்டாம். வெட்டாமல் இருந்தால் சரி.

  10. //குளிர்சாதன ப்ளுரோபுவிவதனம் எரிக்கும் //vijay puvi vathanam endra vaarthai azagu

  11. congrats VIJAY for getting interesting blog awardromba santhoshamaga unarum ungaL sakotharithenu

  12. வரும் காலத்தில் மரங்களையும் மியூசியத்தில்தான் பார்க்க வருமோ !

  13. அச்சமூட்டும் கவிதை.பொறுப்பையும் உணர்த்துகிறது.அருமை.

  14. @ ஸ்ரீராம் மிக்க நன்றி ஸ்ரீராம், தங்களின் தொடர் வருகைக்கும் வாழ்த்துக்கும் விஜய்

  15. @ சகோதரி தேனு விருது நான் வாங்கினால் என்ன நீங்கள் வாங்கினால் என்ன நமக்குள் பொது தானே சகோதரி தங்களின் நெஞ்சார்ந்த பாராட்டுக்கு நன்றி விஜய்

  16. ஆமாம் ஹேமா அத்தகைய நிலைமை வராது போக வேண்டுவோம் நன்றி விஜய்

  17. நன்றி வேல்ஜிதங்களின் வாழ்த்து என்னை மேம்பட வைக்கும் நன்றி விஜய்

  18. சுத்தமற்ற யாக்கையானேன் என சத்தமற்று சுழன்று அழுத வெம்புவி….விஜய் நிறைய வளர்ச்சி விருது கருதி பெருமிதம் தோழரே..

  19. நன்றி சங்கர் விருது நமது அனைவருக்கும் பொதுவானது. விஜய்

  20. எதிர்காலத்தில் இயற்கையின் மாற்றத்தை அழகா சொல்லியிருக்கீங்க விஜய்..

  21. நன்றி சகோதரி தமிழ் அடிக்கடி வாங்க விஜய்

  22. //சதாபிஷேக மரங்கள் நிதம் விறகுக்கு //விஜய்,ஏழை வீட்டு அடுப்பெறிய என்ன செய்யலாம்?

  23. விறகுகள் வைத்து எரிக்கும் வீடுகள் மிக குறைவு இப்போ. இலவச எரிவாயு இணைப்புதான் இந்த அரசில் அள்ளி வழங்குகிறார்களே !

  24. நல்ல கவிதைபுவிசார் எழுத்துக்கள் அரிதான அக்கறைக்கு நடுவே காணக் கிடைப்பது மிக்க மகிழ்ச்சி

  25. மிக்க நன்றி நேசன் தங்களின் கவனிப்பு என்னை சற்றேனும் மெருகுபடுத்தும் விஜய்

  26. //சதாபிஷேக மரங்கள் நிதம் விறகுக்கு//!!!

  27. நன்றி பா.ராஉங்களின் வாசிப்பு, வாழ்த்து என் கவிதைகளை மேம்படவைக்கும்.நன்றி விஜய்

  28. சமூதாய நோக்கம்… கவிதையின் தாக்கம்…நன்று.

  29. நன்றி அரசு தங்களின் தொடர் ஊக்கத்திற்கு விஜய்

  30. VEMPUVIarumai soozhal maasu illamal puviyai kaapadhu manidhar anaivarin kadamainandri vijay

  31. மூத்தகவியான தங்களது வாழ்த்து என்போன்றவர்களுக்கு மிக சிறந்த ஊக்கமருந்து நன்றி ஐயா விஜய்


Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

%d bloggers like this: